மாடர்ன் உடையில் செம்ம கூலான புகைப்படங்களை வெளியிட்டுள்ள நீலிமா ராணி..! – ஜொ ள்ளு வி டும் இணையவாசிகள்..!

சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கல க்கி வந்து பின் சினிமாவிலும் சிறு கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை கவ ர்ந்து வந்தவர் தான் நடிகை நீலிமா ராணி அவர்கள். தமிழில் “தேவர்மகன்” என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. இதைத்தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சின்னத்திரை சீரியல்களான வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள் உள்ளிட்ட சீரியலில் நடித்தும் பல தொலைக்காட்சி சேனல்களில் பணியாற்றி வந்தார் இவர். கடைசியாக பிரபல தொலைக்காட்சி சீரியலான திருமணம், அரண்மனை கிளி தொடரில் இருந்து விலகி பின் ஆளே கா ணமல் போய் இருந்தார்.

இதையடுத்து, இணையத்தில் ஆக்டிவாக வலம் வரும் இவர் சமீப காலமாக சற்றே கி ளா மரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது தன்னுடைய மு ன்ன ழகு தெரியும்ப டி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூ ட்டை கி ளப்பி வி ட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இவரது அ ழகை வர் ணித்து வருகிறார்கள். இதோ அவருடைய புகைப்படங்கள்…

Leave a Reply

Your email address will not be published.