மாடர்ன் உடையில் செம்ம கூலாக போஸ் கொடுத்துள்ள தொகுப்பாளினி அம்மு..! வைரலாகும் ஹாட் போ ட்டோஸ் உள்ளே..

தொலைக்காட்சி தொகுப்பாளினிகளின் லிஸ்டில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினி தான் அம்மு ராமச்சந்திரன் அவர்கள், இவர் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் சினிமாவிலும் கால் தடம் ப தி த்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பி டித்தனர். இவர் தொகுப்பாளினியாக பணியாற்றியது மட்டுமல்லாமல் பிரபலமான சில தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடித்த பைரவி சீரியல் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பி டித்தது மட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் இடமும் பிரபலம டைந்தது, அதன் பிறகு சினிமாவில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார், சினிமாவில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகிய “சரோஜா “திரைப்படம் தான் இவருக்கு முதல் திரைப்படம். அதன் பிறகு பல திரைப்படங்களில் தலை கா ட்டியுள்ளார் அம்மு அவர்கள்.

இப்படிப் சினிமாவில் பல வழிகளில் பணியாற்றியுள்ள இவர் சமீபகாலமாக எந்த தொலைக்காட்சிகளிலும் காண மு டியவி ல்லை, என்று சொல்லலாம். அப்படி இருக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார், அந்த புகைப்படத்தை பார்த்தால் முன்பு அம்மு எப்படி இருந்தாரோ அதே இ ளமையுடன் தான் தற்போது மாடர்ன் உ டையிலும் போஸ் கொடுத்துள்ளார்.