மாடர்ன் உடையில் குலுங்க குலுங்க ஆ ட்டம் போ ட்டுள்ள ரம்யா பாண்டியன்.. வைரலாகும் அந்த வீடியோ உள்ளே..

மக்களிடத்தில் பிரபலமான ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வேகத்தில், முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகை ரம்யா பாண்டியன் கனவை கலைப்பது போல், கொ ரோ னாவின் இரண்டாவது அ லை உ ருவெ டுத்தது.
முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும், நடிகர் சூர்யா தயாரிப்பில் நடிக்க கமிட் ஆன படம், படப்பிடிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, OTT தளத்தில் வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது.

கிராமத்து கதை அம்சத்துடன் கூடிய படமாக உருவாகியுள்ள ‘ராம ஆண்டாலும் ராவண ஆண்டாலும்’ படத்தின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டது. இந்த படத்தை தவிர வேறு படங்கள் இவரது கை வசம் இல்லாததால், வழக்கம் போல் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

Ramya Pandian Hot

வித விதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும், , அந்த வகையில், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆ ட்டம் போ ட்டு ரிகர்சல் பார்த்த ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கவ னத்தை ஈர்த்துள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)