மாடர்ன் உடையில் இளசுகளை சு ண்டி இ ழுக்கும் நடிகை பிரகதி.. ஹா ட் போட்டோஸ் உள்ளே..!

நடிகை பிரகதி, பாக்யராஜின் “வீ ட்ல வி சே ஷங்க” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் இவர். அதன் பிறகு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர். மேலும், கேப்டன் விஜயகாந்த் மற்றும் நடிகர் பாண்டியராஜன் போன்ற பல்வேறு நடிகர்களின் திரைப்படத்திலும் நடித்துள்ளார் நடிகை பிரகதி அவர்கள்.

மேலும், நடிகர் உதயநிதியின் “கெத்து”, நடிகர் சசி குமாரின் “தா ர த ப் ப ட்டை”, நடிகர் சந்தானத்தின் “இ னிமே இ ப் படித்தான்” ஆகிய படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை பிரகதி. இதனிடையே சமீப காலமாக சமூக வலைத்தளங்களிலும் அக்டிவாக இருக்கிறார் நடிகை பிரகதி அவர்கள்.

மேலும், சோசியல் மீடியா பக்கங்களில் தன்னுடைய யோகா மற்றும் உ ட ற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் நடிகை பிரகதி. அந்த வகையில் மாடர்ன் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில ரசிகர்களை கவர்ந்துளளது என்று சொல்லலாம்…