மாடர்ன் உடையில் இளசுகளின் சூட்டை கிளப்பிய மம்முட்டி பட நடிகை நைலா உஷா..! – வைரல் போட்டோஸ் உள்ளே..!

நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளியான ‘பயர்மேன்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர்தான் நைலா உஷா அவர்கள். மேலும் இவர் நடிகை, ரேடியோ ஜாக்கி என பன்முகம் கொண்ட ஒரு பிரபல பெண்மணி. இவர் மலையாளத்தில் குஞ்சானந்தன்றே கடை , பயர்மென், காங்ஸ்டர் , பத்தமாரி ,பிரேதம், புண்யாலன் அகர்பத்திஸ் ,புண்யாலன் பிரைவேட் லிமிடெட் , லூசிபர், பொரிஞ்சு மரியம் ஜோஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மெகா ஸ்டார் மம்மூட்டியுடன் நடித்தது மறக்க மு டியாத அனுபவம் என்று அ டிக்கடி சொல்லி பெ ருமைப்ப ட்டுக் கொ ள் வார் நைலா. வித்யாசமான கதைகளை தேர்ந்து எடுத்து நடிப்பதில் ஆர்வமுடையவர் இவர் என்று தான் சொல்ல வேண்டும். சமீப காலமாக, நடிகைகள் தங்களை லைம் லைட்டில் வைத்துக்கொள்ள அ டிக்கடி புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களின் கவனத்தை இ ழு த்து வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகை நைலா உஷாவும் வித விதமாக போட்டோ சூட் நடத்தியுள்ளார் புடவையிலும், மாடர்ன் உ டையிலும் தனக்கு தானே போட்டா போட்டி போ ட்டுக்கொண்டு போட்டோக்களை ப திவிட்டுள்ளார் இவர். இதோ அவருடைய புகைப்படங்கள் சில…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!