மாடர்ன் உடையில் பள பளன்னு மின்னும் டாக்டர் பட நடிகை… ஸ்வீட் & க்யூட் போட்டோஸ் உள்ளே..

தற்போது எந்தளவிற்கு அதிகமான திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிறதோ அந்த அளவிற்கு நடிகைகளின் வரத்து அதிகமாக தான் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் நடிகை பிரியங்கா மோகன் அவர்களும் ஒன்று என்று சொல்லலாம். இவர் தமிழ் மொழியில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் வரவேற்பை பெற்று வரும் ‘டாக்டர்’ படத்தில் நடித்து, தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

மேலும், “டாக்டர்” படத்தில் இடம்பெற்றுள்ள ‘செல்லம்மா’ பாடல் மூலம், திரைப்படம் வருவதற்கு முன்பே, மக்கள் மத்தியில் பரிச்சயம் ஆனவர் இளம் நடிகையான பிரியங்கா மோகன் அவர்கள். தற்போது, நடிகர் சிவகார்த்திகேயன் உடன் ‘டான்’, பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் ‘எதற்கும் து ணிந்தவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவரது மாடர்ன் உடையில் வித விதமாக போஸ் கொடுத்துள்ள இவருடைய ஹாட் அண்ட் க்யூட் போ ட்டோஷூ ட் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்…