மவனே இனி நீ பிராங்க் பண்ணுவ! இரவு நடுரோட்டில் பிராங்க் பண்ணியவருக்கு நடத்த தரமான ச ம் ப வ ம்..!

இன்று மக்கள் யூடியூப்பில் நல்ல கருத்துக்களைப் பார்க்கிறார்களோ இல்லையோ பிராங் ஷோக்களுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் வட இந்தியாவில் பிராங் ஷோவுக்காக பேய் வேசம் போட்டு சாலையில் பயமுறுத்திய வாலிபரை, ஒருவர் நைய்யப்புடைத்துள்ளார். சாலையில், பிராங் ஷோவுக்காக பேய் வேசத்தில் இருந்தார் வாலிபர் ஒருவர். அவரைப் பார்த்து பலரும் பயந்து ஓடினர். இந்நிலையில் பைக்கில் வந்த ஒருவரை பயமுறுத்தும் நோக்கத்தில் பேய் வேசத்தில் இளைஞர் ஒருவர் குத்தவைத்து அமர்ந்து இருந்தார். இந்நிலையில் அந்த பைக்கில் வந்த வாலிபர் பயப்படாமல் வாகனத்தை நிறுத்தி இறங்கி பேய் வேடத்தில் இருந்தவரை அடி வெளுத்து வாங்கிவிட்டார். கடைசியில் கேமராமேன் உள்பட மறைந்திருந்த மொத்த யூனிட்டும் ஒடிவந்து பேய் வேசம் போட்டவரை மீட்டது. பேய் வேடத்தில் இளைஞர் ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்தக் காணொலி..

Leave a Reply

Your email address will not be published.