“மழை இல்லாமல் வறுமையில் வாடும் கிராம மக்களுக்கு உதவும் மொட்டை ராஜேந்திரன்”…!! வெளியான நெகிழ்ச்சி தகவல்..!!

இருப்பவர்களிடம் கொ ள் ளை யடித்து இல்லாதவர்களுக்கு கொ டுப்ப வரை ராபின்ஹூட் என்பார்கள் ராபின்ஹூட் என்ற பெயர் உலக அளவில் புகழ் பெற்றது அந்த பெயரை தற்போது மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் படத்திற்கு டைட்டிலாக வை த்தி ருக்கி றார்கள் பட நிறுவனம் சார்பில் ஜூட் மினி சின்னராசா ரமணா பாலா ஆகியோர் இ ணைந்து தயாரித்துள்ள படம் ராபின்ஹூட் இந்த படத்தின் கதாநாயகனாக ராபின்ஹூட் கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார்  மேலும் ஆர்.என்.ஆர்.மனோகர், சதீஷ்,, அம்மு அபிரமி ஆகியோர் நடித்துள்ளனர்.

பாடல்கள் கபிலன்,  நடனம் நந்தா, தயாரிப்பு மேற்பார்வை சார்லஸ், மக்கள் தொடர்பில் மணவை புவன், தயாரிப்பு பத்மினி கார்த்திக் சின்ன ராசா ரமணா பாலா கதை திரைக்கதை இயக்கம் கார்த்திக் பழனியப்பன். படம் பற்றி இயக்குனர் கார்த்திக் பழனியப்பன் கூறியதாவது 40 வருடங்களுக்கு முன்பு மற்றும் பட்டி என்ற கிராமத்தில் மக்கள் மழை இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள். எப்போது விடிவு காலம் பிறக்கும் என்று ஏ ங் குகி றா ர்கள் இந்த ஊர் மக்களுக்கு ஒரே நம்பிக்கை ஆ றுதல் எல்லாம் சுதந்திர போ ராட்ட தியாகி ராமசாமி.

ஒருவரை இந்த சூழ்நிலையில் அந்த கிராமத்தில் மொட்டை ராஜேந்திரன் குழு சின்ன சின்ன தே வைப்ப டுகின்றனர் இந்த விஷயம் ஊர் மக்களுக்கு தெரியவர போலீஸ் புகார் கொ டுக் கிறா ர்கள் க ட்டுப்ப டுத்த மு டியவில்லை இந்த நேரத்தில் அரசு மூலம் நமக்கு ஒரு நல்லது நடக்கப் போ வதாக நினைத்து சந்தோஷப் ப டுகிறார்கள். அதற்குப் பிறகு உ யிரு டன் இ ருந்தால் மட்டும் நடக்கும் என்ற சூழ்நிலையில் முதல்  இ ற ந்து விடுகிறார் பிறகு மக்களுக்கு கிடைக்க இ ருந்த அரசின் பணத்தில் ஊர் த லையா ரி தி ட்டமி ட்டு தி ருடும் நினைக்கிறார்.

இதை அ றிந்த தி ருடன் மொட்டை ராஜேந்திரன் அவர்களின் ச தி த் தி ட்ட த்தை த டுத்து அரசாங்க பணத்தை ஊர் மக்களுக்கு பெ ற்றுக் கொ டுத்தாரா? இல்லையா?என்பதை காமெடி க லந்து உ ருவா க்கி யிரு க்கிறோம். மழை இல்லாமல் வறண்ட கிராமம் வேண்டும் எனத் தேடிக் கொ ண்டி ருந்தோம். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகில் உள்ள வல்லப்பன்பட்டி என்ற கிராமம் பல ஆண்டுகளாக மழை வராமல் வரண்டு போ ய் கி டந் தது.

ஒரு கட்டத்தில் பட படப்பிடிப்பு நடை பெ ற்று க் கொ ண்டிரு ந்தபோது வல்லப்பன்பட்டி மக்களே எ திர் பா ராத ஒரு அ திசயம் நடந்தது தி டீ ரென இடியுடன் கூ டிய ப லத்த மழை தொடர்ந்து மூன்று நாட்கள் பெ ய்தது. அதனால் ஊர் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சி அ டைந் தனர் படக்குழுவினருக்கும் கொஞ்சம் அ திர் ச்சி யாக இருந்தாலும் ஊர் மக்களுக்கு தண்ணீர் கி டை த்தது நினைத்து ம கிழ்ச்சி அ டை ந்தோம் என்கிறார் இயக்குனர் கார்த்திக் பழனியப்பன்.

Leave a Reply

Your email address will not be published.