மழைல தாத்தாவும் பேரனும் பண்ற வேலைய பாருங்க! அவ்வளவு அழகு..! வீடியோ இதோ

குழந்தைகளை குழந்தைகளாகவே வைத்திருப்பது தான் அந்த வயதுக்கான பொழுதுபோக்கைத் தரும். நாம் நம் குழந்தைப் பருவத்தில் அனுபவித்ததை இப்போது நம் சந்ததிகள் அனுபவிக்கிறார்களா? என்றால் படக்கென இல்லை என சொல்லிவிடலாம். நகர்ப்புறங்களில் நெருக்கடியான சூழலில் வாழும் குழந்தைகளுடன் தாத்தா, பாட்டியும் இருப்பதில்லை. கிராமத்து வாழ்க்கை, அதிலும்கூட்டுக் குடும்பமாக தாத்தா, பாட்டியோடு சேர்ந்து குழந்தைகள் வளர்வது சொர்க்கம் என்றே சொல்லிவிடலாம். இதோ இங்கேயும் அப்படித்தான். தன் தாத்தாவோடு லேசா பெய்யும் மழைச்சாரலுக்கு மத்தியில் பொடியன் ஒருவன் நடையோ, நடை என ஸ்டைலாக வாக் செய்கிறான். தாத்தாவும் அந்த பொடியனோடு சேர்ந்து மழையில் நனைந்தபடி நடக்கிறார். தாத்தாவும் கூட குழந்தையாகிப் போய் இருக்கும் அந்த தருணம் பார்க்கவே அலாதியாக இருக்கிறது. இதோ நீங்களே காணொலியைப் பாருங்கள்…

Leave a Reply

Your email address will not be published.