மழலை மொழியில் செல்போனில் கொஞ்சி பேசும் இந்த பிஞ்சு குழந்தையை பாருங்க..! வைரல் வீடியோ

இப்போதெல்லாம் குழந்தைகள் அதிக புத்திக்கூர்மையுடன் இருக்கின்றனர். முன்பெல்லாம் நாம் அதிசயமாக பார்த்ததையே இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக குழந்தைகள் டீல் செய்கின்றனர். இப்போதையக் குழந்தைகள் சின்னச் சிறு வயதிலேயே செல்போன், லேப்டாப் என பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். பிறந்த குழந்தைகூட செல்போனை பயன்படுத்தத் துவங்கிவிட்டது என பெரியவர்கள் விளையாட்டாகச் சொல்வார்கள். ஆனால் அதை நிஜத்திலேயே ஒரு குழந்தை செய்து இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தன் அப்பா அடிக்கடி போன் பேசுவதைப் பார்த்த அந்தக் குழந்தை அப்பாவின் செல்போனை கொடுத்தவுடன் அவரைப் போலவே காதில் வைத்துக்கொண்டு மழலை மொழியில் குழந்தை ரொம்பவே ஸ்வீட்டாகப் பேசுகிறது. குழந்தை செல்போனில் மழலை மொழியில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்தக் காணொலி…

Leave a Reply

Your email address will not be published.