“மல்லிகை மொட்டு, மனசை தொட்டு, இழுக்குது” பாடலுக்கு நடிகை ரச்சிதா வெளியிட்ட படு சூடான வீடியோ..! உருகும் ரசிகர்கள்..

பிரபல டிவியில் ஒளிபரப்பான “பிரிவோம் சந்திப்போம்” என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி அவர்கள். இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார். சீரியல்களை த விர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார்.

மேலும், சமூகவலைத்தள பக்கங்களில் இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். இன்ஸ்டாகிராம் பக்கங்கள், பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உ ருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர், என்று கூட சொல்லலாம். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 1 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் follow செய்கிறார்கள்.

மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் இவர், இந்நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பழைய ஹீரோயின்கள் போல மல்லிகை பூ சூடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கன்னாபின்னானு உ ருகி வருகிறார்கள். தற்போது இணையத்தில் உலா வரும் அந்த வீடியோ இதோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!