பிரபல பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியம் உ ட ல்ந லக்குறைவால் கடந்த மாதம் 25ஆம் தேதி உ யி ர் இ ழ ந்தார். இவர் வீட்டில் அமைந்துள்ள ஒரு அறை முழுக்க அவர் குவித்த விருதுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.
மேலும் இசைத்துறையில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ள எஸ்.பி.பியின் உ ட ல் முழு காவல்துறை மரியாதையுடன் அவரது பண்ணை வீட்டில் ந ல் ல ட க்கம் செய்யப்பட்டது.எஸ்பிபி 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் அதிகமான பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். ஆறு முறை சிறந்த பாடகருக்கான தேசிய விருதை வென்றுள்ள எஸ்.பி.பி கணக்கில் அடங்காத பல்வேறு மாநில விருதுகளை வென்றிருக்கிறார்.இந்த நிலையில் எஸ்பிபி வீட்டில் உள்ள பெரிய அறை முழுவதும் அவர் வாங்கியுள்ள விருதுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வகையில் மகன் சரண் இந்த அறையின் வீடியோ பதிவை வெளியிட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் ம கி ழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பி ர த் தியேக வீடியோ பதிவு உங்களுக்காக இதோ!!!
Achievements of a life time#SPBalasubrahmanyam pic.twitter.com/VHMjcQm1Mc
— PadmaRani (@KPadmaRan1) October 8, 2020