தனது காந்த குரலினால் உலக மக்களைக் கட்டிப்போட்டு வைத்த இந்திய திரையுலகின் முன்னணி பாடகர் எஸ்பிபி கடந்த செப்டம்பர் 25ம் தேதி கா ல மானார். அவரின் மறைவில் இருந்து ரசிகர்கள் மற்றும் திரைதுறையை சார்ந்தவர்கள் இன்னும் மீளவில்லை. அவரது குரல்கள் சமூகவலைத்தளங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது. கொ ரோ னா தொற்றில் இருந்து மீண்ட அவர் திடீர் மா ரடை ப்பு கா ரண மாக உ யிரிழ ந்தது மக்கள் இன்னும் து யர த்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது உடல் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. அவரை அடக்கம் பண்ணப்பட்ட பண்ணை வீட்டின் நிலை தற்போது மூன்று மாதங்கள் கடந்த நிலையில் எவ்வாறு இருக்கின்றது என்பதை காணொளியில் காணலாம்.
மறை ந்த பாடகர் எஸ்.பி.பியின் நினைவிடம் தற்போது எப்படி இருக்கிறது தெரியுமா? வெளியான காணொளி இதோ..
