மறைந்த நடிகை சில்க் சுமிதாவின் காதலன் யாரு தெரியுமா? முதன்முறையாக வெளிவந்த புகைப்படம் இதோ

80களில் தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளில் கொடிகட்டிப் பறந்த நடிகை என்று சொல்லப்போனால் அது சில்க் சுமிதா என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவில் வெள்ளையாக இருந்தால் மட்டுமே நடிகையாக மாற முடியும் என்ற என்னத்தை உடைத்து கருப்பாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கலாம் என நிரூபித்துகாட்டியவர். இப்படி ஆந்திராவை பூர்விகமாக கொண்ட சில்க் மலையாளம் திரையுலகில் முதன் முறையாக நடிகையாக அறிமுகமானார்.

பின்னர் தமிழில் வண்டி சக்கரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படி கிட்டத்தட்ட பதினேழு வருடங்கள் சினிமாவில் 450க்கு மேற்பட்ட திரைபப்டங்களில் நடித்திருக்கும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய உச்ச நட்சத்திரங்கள் அனைவருடனும் நடித்துள்ளார். இப்படி அந்த காலத்தில் இளசுகளுக்கு நடிகையாக மூன்று முகம், சகலகலா வல்லவன் மற்றும் மூன்றம் பிறை போன்ற பல படங்களில் கலக்கி இருப்பார்.

பல வருடங்கள் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்த சில்க் சுமிதா கடந்த 1996 ஆம் ஆண்டுகளுக்கு மேல் நடிக்க முடியாமல் போனது. இப்படி உச்ச நடிகையாகக கொடிகட்டிப் பறந்த நடிகை சில்க் சுமிதா மறைந்தார். அப்போது செய்திகளில் சில்க் சுமிதாவை பற்றி பல விமர்சனங்கள் வந்து இருந்தாலும் இவரது காதலன் டாக்டர் ராதாகிருஷ்ணன் என்று கூறப்படுகிறது. நடிகை சில்க் சுமிதாவின் நெருக்கமான நண்பர் வட்டாரங்களில் இவரும் ஒருவராம்.. இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *