மறைந்த சுஷாந்த் சிங் இவ்வளவு அழகான வீட்டில் வாழ்ந்தாரா! இதோ அந்த வீட்டின் புகைப்படங்கள்…

சுஷாந்த் சிங் ராஜ்புத் ஒரு இந்திய நடிகர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது மற்றும் அவர்களது ரசிகர்களிடையே ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. சுஷாந்த் இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தவர். ஆரம்ப காலத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

இவர் நடிப்பில் தோனி படம் மிகப்பெரிய வரவேற்பைப் ரசிகர்களிடம் பெற்றது. தமிழில் தோனி படத்தின் மூலம் அறிமுகமானார் சுஷாந்த் சிங் ராஜ்புத். இப்படம் தோனியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் கதை. இந்நிலையில் சுஷாந்தின் மரணத்திற்கு அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தமே காரணம் என கூறப்படுகிறது. பாலிவுட்டில் உள்ள வாரிசு அரசியல்தான் அவரது மன அழுத்தம் மற்றும் மரணத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்கொலைக்கான உண்மை காரணத்தை அறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சுஷாந்த் மிகவும் அழகான வாழ்க்கையை தான் வாழ்ந்து வந்துள்ளார், அத்தனை அழகாக தன் வீட்டை பார்த்து வந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி செம்ம வைரல் ஆகி வருகிறது, இதோ அந்த வீட்டின் அழகிய புகைப்படங்கள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!