மருமகனுடன் க ள்ள க்காதல்..? – க தறி அழுத பிரபல நடிகை..!! உன் அம்மாவுக்கும் இந்த நிலை வர கூடாது..!! – தீ யாய் பரவும் வீடியோ..!!

நாம் அன்றாடம் பல விதமான நிகழ்வுகளை தொலைக்காட்சி மூலமாகவும், அல்லது கைபேசி மூலமாகவும் கேட்க்கிறோம். சினிமா சார்ந்த விஷயங்களை தான் நாம் அதிகம் தேடி செல்கிறோம் என்பதை மறுக்க முடியாது இந்நிலையில் தற்போது ஒரு ப ரப ர ப்பா ன சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது தற்போது மலையாள சினிமாவை சேர்ந்த பிரபல நடிகையும் நடன கலைஞருமான “தாரா கல்யாண்”-ற்கு ஒரு பி ர ச் ச னை வந்துள்ளது.

தாராவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இ ற ந் து விட்டார். இந்நிலையில், மிகவும் கஷ்டப்பட்டு தனது மகள் சௌபாக்யாவுக்கும் வெங்கட் என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தி வைத்தார் தாரா.  கணவரை இ ழ ந் த தாரா கல்யாண் தன் மகளுடன் இணைந்து டிக் டாக்கில் பாடல்களுக்கு நடனமாகும் வீடியோக்களை வெ ளியிட்டு வந்தார். இந்த வீடியோக்கள் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் எண்ணிக்கை பெற்றார்.

இந்நிலையில், சிலர் தாராவுக்கும் அவரது மருமகன் வெங்கட்திற்கும் க ள் ளத் தொ டர்பு இருக்கிறது. அதனால் தான் வெங்கட்டை தன் மகளுக்கு திருமணம் முடித்துள்ளார் என நா கூ சு ம் வகையில் அ சி ங் க மாக பேசியுள்ளனர்.  இதனால் மிகுந்த மன வே த னை ய டை ந்த தாரா வீடியோ ஒன்றை வெ ளியிட்டுள்ளார். இதில் அவர் ஒரு தனி பெண்ணாக தைரியத்துடன் குருவாயூரப்பனை துணை கொ ண்டு மகளின் திருமணத்தை நடத்தியுள்ளேன். கல்யாண வீடியோ கிளிப்பை போட்டோ செ ய்து வைரலாக்கியுள்ளார்கள்.

என்னை சோ தி  க் கி றீர்கள், ஆண்டவனுக்கு தெரியும். உங்கள் மனம் என்ன க ல் லா? நான் ம ன்னி க்கவே மாட்டேன். பெண்களை மதிக்க கற்றுக் கொ ள் ளுங்கள். அவர்களும் மனிதர்கள் தான். பெண்மை பற்றி த வ றாக பேசுகிறீர்களே? உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா, நீங்கள் பெண் வயிற்றில் பிறக்கவில்லையா? ஒரு பெண்ணை வே த னை ப டுத்தும் அளவிற்கு தான் நீங்கள் வளர்க்கப்பட்டுள்ளீரா?

நீங்கள் செய்து நான் உட்பட பலரையும் வே த னை யா க்கியுள்ளது, மேலும் ச க்தி வா ய்ந் த சமூக வலை தளத்தை நல் விசயங்களுக்காக பயன்படுத்துங்கள், மற்ற குடும்பங்களை கெ டுக் கா தீர்கள் எனவும் உன் அம்மாவுக்கும் இந்த நிலை வர கூடாது எனவும் உருக்கமாக பேசியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Thara Kalyan (@tharakalyan) on

Leave a Reply

Your email address will not be published.