பொதுவாக மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்றாலே சிறுகுழந்தைகள் அலறி துடிப்பார்கள்… ஏனென்றால் ஊசி என்ற வார்த்தையே இதற்குக் காரணமாகும். அவ்வாறு சிறுகுழந்தைகளுக்குத் தான் ஊசி என்றால் பயம் என்றால் இங்கு 40 வயதைத் தாண்டிய ஆண் ஒருவருக்கும் பயமாம்… ஊசி போடுவதற்கு முன்பு அவர் போடும் கூச்சல் ஒருபுறம் இருக்க, மனைவியை கட்டிப்பிடித்துக் கொண்டு அவர் கதறிய காட்சி இணையத்தில் வெளியாகி சிரிக்க வைத்துள்ளது. ஒரு ஊசிக்கு இப்படியொரு ஆர்ப்பாட்டமா என்றும் பலரும் கேள்வி எழுப்பிவரும் நிலையில் குறித்த காட்சி இரண்டு நாளில் இரண்டு லட்சத்து 80 ஆயிரம் பேர் அவதானித்துள்ளனர். மேலும் அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்….
வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ கீழே உள்ளது தவறாமல் தவிர்க்காமல் பாருங்கள் இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி மேலும் இது போன்ற செய்திகளை பார்க்க தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள் நன்றி…