தற்போது நமக்கு பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி சீரியல்கள் தான். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அது தான் முழு நேர பொழுதுபோக்காக அமைகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் சின்னத்திரைகளில் நடித்து வருபவர் நடிகை ஜெயஸ்ரீ.

முதல் கணவருக்கு பிறந்த மகள் இருக்கும் நிலையில் 2-ஆவது ஈஸ்வரை திருமணம் செய்து கொ ண்டா ர். அவரும் சீரியல் நடிகர் என்பதால், இவருக்கும் நடிகை மகாலட்சுமிக்கும் இடையே க ள்ள தொ டர்பு இருப்பதாகவும் அவரது பேச்சை கேட்டுக் கொ ண்டு ஈஸ்வர் தன்னையும் தன் குழந்தையையும் கொ டு மை ப டுத்து வதாக ஜெயஸ்ரீ புகார் தெரிவித்தார். இந்த நிலையில், சீரியல் நடிகை ஜெயஸ்ரீ த ற்கொ லைக்கு மு யன் று தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நம்ம பொம்மியோட அலப்பறை ஆரம்பம்! ?
பொம்முக்குட்டி அம்மாவுக்கு – இன்று மதியம் 2 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BommukuttyAmmavukku #VijayTelevision pic.twitter.com/Fg99yn8zWu
— Vijay Television (@vijaytelevision) February 4, 2020
கணவர் ஈஸ்வர் தான் த ற்கொ லைக்கு காரணம் என்றும் அவரால் தான் இப்படி செய்தார் என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு து ன்ப த்தி லும் ஒரு நல்ல செய்தி என்ன என்றால், ஜெயஸ்ரீயின் மகள் ரேத்வா என்ன ஆனார் என்று எல்லோருக்ம் கேள்வி எழும்பியது. ஆனால் அவர் புதிய சீரியலான பொம்முகுட்டி அம்மாவுக்கு என்ற சீரியலில் கமிட்டாகி நடிப்பது அனைவருக்கும் தெரிய வர சிறுமிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.