‘மன்னார்குடி கலகலக்க’ பாடலுக்கு இந்த கிராமத்து தமிழ் பொண்ணுக ஆடும் அழகை பாருங்க! தனி கெத்து தான்.. வீடியோ இதோ

உலக கலாச்சாரத்தில் தமிழ் கலாச்சாரத்திற்கு எப்போதுமே ஓர் தனி இடம் உண்டு. அதேபோல் நடனத்தில் ஆண்களுக்கு சவால் விடுவது பெண்கள் தான். அந்தவகையில் இங்கே பெண்கள் சிலர் சேர்ந்து நடனமாடி வீடியோ வெளியிட முடிவு செய்தனர். இங்கு இரண்டு பெண்கள் ஆடும் கிராமத்து நடனம் லட்சக்கணக்கானோர் பார்த்து பாராட்டப்பட்டு வருகிறது.

மார்டன் பெண்கள் ஆடும் நடனத்தை விட இந்த கிராமத்து பெண்களின் நடனமும் முக பாவனையும் அனைவரையும் வெகுவாக கவர்ந்து உள்ளது. இதை பார்த்த பலரும் இதே போல் பாடல்களை தேர்ந்தெடுத்து ஆடி வர வேண்டும் என்று அவர்களை கேட்டு வருகிறார்கள். ஒரு முறை பார்த்தால் மெய் மறக்க செய்யும் இவர்களின் சூப்பரான நடன வீடியோ. நீங்களே பாருங்க. இதோ அந்த வீடியோ.

Leave a Reply

Your email address will not be published.