மனைவி விருப்பத்துக்காக வே ண் டா வெ று ப்பாக லாட்டரி சீட்டுகள் வாங்கிய கணவனுக்கு அடித்த பெரும் அ தி ர் ஷ்டம் !! எவ்வளவு தொகைன்னு தெரிஞ்சா வாயைப்பிளந்துருவீங்க !!

கேரளத்தின் ஆழப்புழை அருகே உள்ள செட்டிக்குளங்கரையை சேர்ந்தவர் சிவன். இவர் தனது மனைவி ஓமனாவுடன் அதே பகுதியில் இருக்கும் ஒரு கோயிலுக்கு சாமி கும்பிடப் போனார். அப்போது கோயில் நடையை ஒட்டி ஒருவர் லாட்டரி விற்றுக்கொண்டு இருந்தார். அப்போது இந்த தம்பதிகளைப் பார்த்த அந்த லாட்டரி சீட்டு விற்பனையாளர், தான் ஒரு இதய நோ யாளி. 

இந்த லாட்டரி சீட்டுக்களை வித்து அதில் கிடைக்கும் காசை சேர்த்து வைத்துத்தான் தனக்கு ஆப்ரேஷன் செய்ய வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார். ஆனாலும் சிவன் வேண்டாம் எனச்சொல்லி நகர்ந்து விட்டார். ஆனால் அவரது மனைவி ஓமனாவோ, நாப்பது ரூபாய் தானே? பா வப்ப ட்ட அந்த லாட்டரி விற்பவருக்கு இது ஒரு வகையில் உதவியாக இருக்குமே என சொல்லி இருக்கிறார். இதனால் வேண்டா வெ றுப்பாக மனைவி சொல்கிறாரே என லட்டரி சீட்டு வாங்கி இருக்கிறார் சிவன். 

ஆனால் அ திர் ஷ்ட வசமாக அதில் சிவனுக்கு 70 லட்ச ரூபாய் முதல் பரிசு விழுந்துவிட்டது. ஏழ்மையான நிலையில் தன் போதிய வசதிகள் இல்லாத வீட்டில் வாழும் கட்டிடத் தொழிலாளியான சிவன், இந்த பணத்தில் பெரியவீடு கட்டுவதாக முடிவு செய்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.