மனைவியுடன் பிரபல நடிகரின் திருமணத்தில் கலந்துகொண்ட நடிகர் விஜய்! வாயடைத்து போன ரசிகர்கள்… லீக்கான புகைப்படம்

திரைத்துறையில் பொருத்தவரை அவர் எவ்வளவு முன்னணி பிரபல நடிகர் நடிகைகளாக இருந்தாலும் அவர்கள் மீது சர்ச்சை மற்றும் கிசுகிசுக்கள் தற்போது வரையிலும் வந்த வண்ணமே இருக்கிறது. இந்த பலவிதமான சர்ச்சைகள் பெரும்பாலும் இந்த நடிகருக்குக்கும் அந்த காதல் அப்படி இப்படி என்பது போலனவைகளாக இருந்து வரும் இந்நிலையில் இதில் சிக்காத முன்னணி நடிகர்களே இல்லை எனலாம் .

அந்த அளவிற்கு இது போன்ற பல கிசுகிசுக்களில் பல நடிகர்கள் சிக்கிய நிலையில் தற்போது பிரபல முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களும் இதற்கு விதிவிலக்கு இல்லாமல் இருந்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் நிறைய பேர் களமிறங்கியுள்ளார்கள்.

அதில் ஒருவர் தான் நடிகர் சாந்தனு, பாக்யராஜ் அவர்களின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர். முதல் படம் கொஞ்சம் வரவேற்பு பெற்றாலும் அடுத்தடுத்து சாந்தனு நடிக்கும் படங்கள் அவருக்கு சரியான பெயரை கொடுக்கவில்லை.

நடிகர் சாந்தனு, தீவிர விஜய் ரசிகர் என்பது நமக்கு தெரிந்தது தான். சாந்தனு தொகுப்பாளினி கீர்த்தி என்பவரை 2015ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் வந்திருந்தார். அதோடு திருமணத்திலும் தளபதி தாலி எடுத்துக் கொடுக்க சாந்தனு திருமணம் நடந்தது.தற்போது இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் மற்றும் அவரது மனைவி வந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!