மனைவிகிட்ட வீரத்தை காமிச்ச சூனாபானாவின் நிலமை இப்படி ஆகிருச்சே..! சிரிக்காம பாருங்க- வைரல் வீடியோ

கணவன், மனைவி உறவு என்பது எப்போதும் அன்பை மட்டுமே காட்டும் விசயம் அல்ல. அதையும் மீறி வாழ்க்கை முழுவதும் சண்டையே போடாத தம்பதிகள் என யாரையும் சொல்லிவிட முடியாது. சின்ன, சின்ன சண்டைச் சச்சரவுகள் குடும்பத்தில் வந்து போவது சகஜம் தான். இங்கேயும் ஒரு கணவன், மனைவி இடையே சண்டை வந்தது. அதில் கணவர்களின் பரிதாப நிலையை சுட்டிக்காட்டும் சம்பவமே நடந்து முடிந்துவிட்டது. மனைவியிடம் சண்டை போட்ட கணவர் அவரை அடிக்க முதலில் கம்பை எடுத்தவர் அதைக் கீழே போட்டுவிட்டுத்தான் மண் வெட்டியை எடுத்தார். அடுத்ததாக மனைவியும் மண்வெட்டி எடுக்க இந்த கணவர் பயந்து நடுங்குகிறார். பொண்டாட்டிகிட்ட வீரத்தை காமிச்ச சூனாபானாவின் நிலமை இப்படி ஆகிருச்சேன்னு நெட்டிசன்கள் இதை கமெண்ட் செய்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.