மனிதர்களை வியக்கவைத்த நாயின் தாய் பாசம்! காண்போரை கண் கலங்க வைத்த வீடியோ..

பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல. அது, அனைவருக்கும் பொதுவானது. அதிலும் தாய் பாசம் என வந்துவிட்டால்? மனிதன் என்ன பிராணி என்ன? இங்கேயும் அப்படித்தான். ஒரு சம்பவம் நடந்துள்ளது. சாலையில் நாய் ஒன்று தன் குட்டிகளோடு போய்க் கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வந்த டூவீலர் ஒன்று மோ தி ஒரு குட்டி இ ற ந்து போனது. இதனைப் பார்த்த தாய் நாயால் குட்டியின் இ ழ ப்பையும், சிதறியிருக்கும் இரத்தத்தையும் பார்த்து தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அது குட்டியின் உடலையே சுற்றி, சுற்றி வருகிறது. மேலும், தன் குட்டி நாயைக் க டி த்த டூவீலரின் டயரையும் போய்க் க டி க்கிறது. இந்த வீடியோவைப் பார்த்தாலே நா யின் தாய்ப்பாசம் தெரிகிறது. இதோ அந்தக் காணொலியைப் பாருங்கள். உருகிப்போவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published.