திருமண நிகழ்வில் அதுவும் மேடையில் இருந்தவாறு வாழ்த்த வந்த ஒருவர் செய்யும் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. கல்யாணத்தின் போது மணமக்களை உறவினர்கள் மேடையில் போய் அர்ச்சனை தூவி வாழ்த்துவதென்பது வழக்கமான ஒன்றுதான். அப்படி வாழ்த்தப் போன உறவினர் ஒருவர் அர்ச்சனைக்கு பதிலாக தவறுதலாக பால் செம்ப்சி எடுத்து மணமகன், மணமகள் மீது தவறுதலாக எதோ நியாபகத்தில் ஊற்றி விடுகிறார். அதுவும் அதை இரண்டுமுறை செய்கிறார். இதைப் பார்த்தாலே நிச்சயம் வயிறு குலுங்க சிரிக்க முடியும். இதைப் பார்த்தாலே நிச்சயம் வயிறு குலுங்க சிரிக்க முடியும். இதோ லட்சம் பேரை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைத்த அந்த வீடியோ இதோ…