மணமேடையில் தேவதையை போல நடனமாடிய மணப்பெண் : அரங்கமே அ.திர்ச்சியில், வைரலாகும் வீடியோ காட்சி…

முன்பெல்லாம் திருமண வீடுகளில் சம்பிரதாயமும், சடங்குகளும் மட்டுமே அதிக அளவில் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் கேளிக்கை நிகழ்ச்சிகளாகவும் திருமணங்கள் மிளிரி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் இது

சமீப காலமாக சாதாரண மக்களே தங்கள் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக அமர்களப்படுத்திக்கறார்கள். திருமணத்தில் பல கச்சேரி நிகழ்ச்சிகள் வந்துவிட்டன.

அப்படிதான் இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது இதை பார்த்த ரசிகர்கள். மணமேடையில் தேவதையை போல வந்த மணமகள் போட்ட ஆட்டம் அங்குள்ள குடுபத்தரையே ஆச்சரிப்படுத்தியுள்ளது.நீங்களே அந்த விடீயோவை பாருங்க.

Leave a Reply

Your email address will not be published.