மஞ்ச பெட்டி எடுத்து சிறுமிகள்.. அருளுடன் திசையன்விளை சுடலைஆண்டவர் சன்னதிக்கு வந்தடையும் காட்சி – இதோ!!

என்ன தான் வெளிநாட்டு, வெளிமாநிலக் கருவிகளை வாசித்தாலும் நம் பாரம்பர்யமான கருவிகளுக்கு எப்போதுமே மதிப்பு அதிகம் தான். அதிலும் இங்கே ஒரு பாரம்பர்யக் கலை இணையத்தில் அதிகம்பேரால் பார்க்கப்பட்டு வருகிறது. இப்போதெல்லாம் கேரளத்தில் இருந்து சிங்காரிமேளத்தைக் கொண்டு வருவது பேசன் ஆகிவிட்டது. ஆனாலும் நம் பாரம்பர்யத்திற்கு முன்பு எதுவுமே விசயம் இல்லை.

குறித்த அந்தக்காட்சியில் மஞ்ச பெட்டி எடுத்து சிறுமிகள் அருளுடன் திசையன்விளை சுடலைஆண்டவர் சன்னதிக்கு வந்தடையும் காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கிராமத்துப் பெண்களுக்கு இருக்கும் தைரியமும், பக்குவமும் சிட்டிப் பெண்களுக்கு இல்லை என்றே சொல்லிவிடலாம். இதோ அந்த கோவிலில் நடக்கும் திருவிழாவைப் பாருங்க..

error: Content is protected !!