மஞ்சள் நீராட்டு முடிந்த கையோடு செம ஆட்டம் போட்ட விழா நாயகி.. பல லட்சம் பேர் ரசித்த வீடியோ..!

பெண்களுக்கு அவர்களின் வாழ்வில் நடக்கும் மிக முக்கிய விசேசங்களில் ஒன்று பூப்புனித நீராட்டு விழா. சடங்கு என்னும் பெயரில் கிராமப் பகுதிகளில் இந்த விழா களைகட்டும். வீட்டில் ஒரு பெண் இருக்கிறாள் என்பதையும் அவள் திருமணத்துக்கு தயாராகிவிட்டாள் என்பதையும் ஊருக்கும், உறவுக்கும் உணர்த்தும் சடங்கு தான் பூப்புனித நீராட்டுவிழா எனச் சொல்வோரும் உண்டு.

அந்தவகையில் இங்கே, ஒரு பெண்ணுக்கு ஊர், சொந்த பந்தங்களைத் திரட்டி பூப்புனித நீராட்டு விழா நடக்கிறது. இதில் சடங்கு நடக்க இருந்த பெண் தாராளபிரபு படத்தில் இடம்பெற்ற ‘பாக்கு வெத்தலை மாத்த இப்போ நேரம் வந்திருச்சு’’ பாடலுக்கு செம ஆட்டம் போடுகிறார். சும்மா எனர்ஜிட்டிக்காக இருக்கும் அந்த நடனத்தை இதுவரை பல லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.