மஞ்சள் நிற கவ ர்ச்சி உ டையில் படு சூ டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள தனுஷ் பட நடிகை..! உ ருகும் ரசிகர்கள்..

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். கடின உழைப்பினால் தற்போது க ஷ்ட மான கதாபாத்திரத்தில் நடித்து பல விருதுகளை பெற்று வருபவர். தனுஷ் நடித்த “அனேகன்” என்ற திரைப்படத்தில் நடிகையாக நடித்தவர் தான் நடிகை அமேரா தஸ்தர். இப்படத்தின் மூலம் இவர் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார்.தமிழ் சினிமாவில் வருவதற்கு முன்னரே இவர் தெலுங்கில் மனசுக்கு நச்சின்டி என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழ் தவிர்த்து தெலுங்கில் ராஜ காடு என்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். அந்த படமானது தோல்வியை கண்டதால் தெலுங்கில் நடிக்க படவாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை. இதில் முக்கிய காரணம் என்னவென்றால் இத்திரைப்படத்தில் நடித்திருக்கும் ராஜ் தருண் என்பவர் ஒரு பாடல் காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய காது ஓரத்தில் நீ ரொம்ப அழகா இருக்க என் கூட கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்று கேட்டதாக கடந்த ஆண்டு அவர் கூறியிருந்தார்.

இதுஒருபக்கம் இறுக்கமா சமூகவலைத்தளங்களில் அடிக்கடி தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார், அந்த வகையில் தற்போது ஸ்லீவ் ஒன்றை அணிந்து கொண்டு ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்….

Leave a Reply

Your email address will not be published.