மஜ்னு படத்தில் நடித்த நடிகையா இது !! 42 வயசுல கூட எப்படி இருக்காங்கன்னு நீங்களே பாருங்க !!

தமிழ் சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் பிரசாந்த். அந்த காலகட்டத்தில் திரையுலகில் காதல் நாயகனாக மக்கள் மனதில் இடம்பிடித்தவர். மேலும் வாரிசு நடிகரான இவர் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான தியாகராஜன் அவர்களின் மகனாவார். தனது பள்ளிப்படிப்பை முடித்து டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவுடன் இருந்த பிரசாந்த் சினிமாவின் மீது கொண்ட மோ கத்தால் 17-வயதிலேயே சிநேம்மாவில் நடிக்க வந்து விட்டார்.

1990-ல் வெளியான வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான பிரசாந்த் முதல் படத்திலேயே தனது அழகான தோற்றத்தாலும் படிப்பாலும் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றார்.தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ரஜினி மற்றும் கமலுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் தான் நடிகர் பிரசாந்த்.டாப் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட பிரசாத் ஒரு காலகட்டங்களில் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்தார்.

இதனால் சினிமாவில் இருந்து சில காலம் விலகியிருந்த பிரசாந்த் தொடர்ந்து அவ்வப்போது சில படங்களில் நடித்தாலும் ரசிகர்களிடம் அவ்வளவாக வரவேற்பு இல்லை.எப்படியாவது ஒரு வெற்றிப்படத்தை கொடுத்த விட வேண்டும் என ஹிந்தியில் சூப்பர் ஹிட்டடித்த அந்தாதுன் என்ற படத்தின் ரீமேக்கை தமிழில் எடுக்க உள்ளார்.

இந்த நிலையில் 2001 ஆம் ஆண்டு பிரசாந்த் மற்றும் ரிங்கி கன்னா(rinke khanna) நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் மஜ்னு. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான மஜ்னு படத்தின் பாடல்கள் அப்போதே இளைஞர்கள் மத்தியில் பெரிய அளவில் ஹிட் அ டித்தது.

ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும் பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.அதன்பிறகு எதிர்பார்த்தபடி படவாய்ப்புகள் வராததால் 2003 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு லண்டனில் செட்டில் ஆகிவிட்டார்.

அவ்வப்போது தனது சகோதரியின் பட விழாக்களுக்கு மட்டும் லண்டனில் இருந்து வந்து தலையை காட்டிவிட்டு செல்வாராம். ஆனால் 42 வயது ஆகியும் அப்படியே இருக்கும் ரிங்கி கன்னா புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!