மகளுடன் தமிழ் பேசியதை அடுத்து செல்லமகளுடன் டான்ஸ் செய்யும் நம்ம தல டோனி வைரலான வீடியோ:
டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியதை அடுத்து அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாமல்
போனது.ஆனால் இந்த இடைவெளியில் தன்னுடைய மகளுடன் செலவழித்து கொண்டிருக்கிறார்.சில தினங்களுக்கு முன்பு டோனி மற்றும் மகள் ஜீவா இருவரும் இணைந்து தமிழில் பேசிய வீடியோ ஒன்றை டோனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.பின்னர் அது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அதை தொடர்ந்து இன்று டோனி மற்றும் மகள் இருவரும் சேர்த்த ஒரு காணொளியை பதிவிட்டனர்.அதில் இருவரும் டான்ஸ் ஆடுவார்கள்.அந்த வீடியோவில் மகள் ஆடும் ஸ்டெப்ஸை டோனி பார்த்து பின்பற்றுவார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக தொடங்கியது,இதோ அந்த வீடியோ.