மகனை ப றிகொடுத்த இரண்டே வாரத்தில் பிரபல நடிகையின் கணவர் திடீர் ம ரணம்: க தறும் நடிகை

கடந்த ஏழு மாதங்களை தாண்டி இந்த கோ ரோனாவனது பலரையும் அ ச்சுறுத்தி வருகிறது. பல் மாதங்களாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்லேயே முடங்கிக்கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிட் இந்த் கோ ரோனாவனது பொது மக்களுக்கு மட்டுமல்லாது அரசியல் பி ரமுகர்களுக்கும், பிரபலங்களுக்கும், சினிமா நட்சத்திரங்களுக்கும் மிகப்பெரிய அ ச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

இபப்டி பலரும் பல மாதங்களாக வீடுகளுக்குலேயே மு டங்கிக்கிடந்த நிலையில் தற்பொழுது தான் அரசு பல தரவுகளை அறிவித்து வரும் நிலையில் மீண்டும் திரையுலகை சேர்ந்தவர்கள் பணிக்கு திரும்பி வருகின்றனர்.
பிரபல நடிகையான கவிதாவின் கணவர் கொ ரோனாவால் பா திக்கப்பட்டு சி கிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்துள்ளார்.

கொ ரோனாவின் தா க்கத்தினால் பல பிரபலங்கள் உ யிரிழந்து வருவது திரையுலகத்தை மட்டுமின்றி ரசிகர்களையும் அ திர்ச்சியில் ஆ ழ்த்தி வருகின்றது. தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான கவிதா என்பவரின் மகன் சாய் ரூப் என்பவர் கொ ரோனாவால் பா திக்கப்பட்டு கடந்த 15ம் திகதி உ யிரிழந்தார்.

இவரது கணவர் தீ விர சி கிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டு கொ ரோனாவிற்கு சி கிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சி கிச்சை ப லனின்றி இன்று அவர் உ யிரிழந்துள்ளார்.ஒரே மாதத்தில் 2 வார இடைவெளியில் மகன் மற்றும் கணவரை ப றிகொடுத்த நடிகை கவிதாவின் நிலை அனைவரையும் க ண்க லங்க வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!