மகனை, தம்பியுடன் சேர்ந்து கொ.லை செ.ய்.த தாய் : திருமண தொ ல்லையால் நடந்த ப யங்கரம்!!

இந்தியாவில் திருமணம் செய்து வைக்ககோரி தொடர்ந்து தொ.ல்.லை கொடுத்து வந்த மகனை, தாய் தனது தம்பியுடன் சேர்ந்து கொ.லை செ.ய்.த சம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் விகாராபாத் மண்டலம் புலமடி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமம்மா. இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகனான சிவபிரசாத் ம.து ப ழக்கத்தி ற்கு அ.டிமையா.னவர். இதனால் தினமும் கு.டி.ப்.ப.த.ற்.கா.க பணம் கேட்டு லட்சுமம்மாவை தொ.ந்.த.ர.வு செய்து வந்ததுடன், திருமணம் செய்து வைக்கும் படியும் ச.ண்.டை போ ட்டு வந்துள்ளார். இப்படி தினமும் சிவபிரசாத் செய்து வந்ததால், முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்த லட்சுமம்மா சங்கா ரெட்டி மாவட்டம் திக்வேல் கிராமத்தில் வசிக்கும் தன்னுடைய தாய் தம்பி பூபாலை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதன் பின், தனது உறவினர்களான ஸ்ரீசைலத்தை சேர்ந்த அனந்தரமுலு, பக்காய்யா மற்றும் பூபால் ஆகியோருடன் சேர்ந்து தனது மகன் சிவபிரசாத்தைக் லட்சுமம்மா கொ.லை செ.ய்.ய தி.ட்டம் தீ.ட்டியுள்ளார். இதற்காக ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் அவர்களுக்கு கொடுத்துள்ளார்.

அதன் படி கடந்த டிசம்பர் மாதம் 1-ஆம் திகதி சிவபிரசாத்தின் தாய் மாமாவான பூபால் ம.து அ.ரு.ந்.த.லா.ம் என பிலாப்பூர் கிராமம் அருகே தனது மருமகனை அழைத்துச் சென்றார். அதன் பின், தனது உறவினர்களான ஸ்ரீசைலத்தை சேர்ந்த அனந்தரமுலு, பக்காய்யா மற்றும் பூபால் ஆகியோருடன் சேர்ந்து தனது மகன் சிவபிரசாத்தைக் லட்சுமம்மா கொ.லை செ.ய்.ய தி.ட்டம் தீ.ட்டியுள்ளார். இதற்காக ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் அவர்களுக்கு கொடுத்துள்ளார். அதன் படி கடந்த டிசம்பர் மாதம் 1-ஆம் திகதி சிவபிரசாத்தின் தாய் மாமாவான பூபால் ம.து அ.ரு.ந்.த.லா.ம் என பிலாப்பூர் கிராமம் அருகே தனது மருமகனை அழைத்துச் சென்றார். அங்கு அனந்தராமன், பாக்கய்யாவுடன் சேர்ந்து சிவபிரசாத்தை ம.து அ.ரு.ந்.த வைத்தார். அதிகமாக ம.து கு.டி.த்.த.தா.ல் சிவபிரசாத் ம.ய.க்.க நி.லைக்கு சென்றார். இதற்காகவே காத்திருந்த பூபால் மற்றும் அவரது உறவினர்கள் சிவபிரசாத்தின் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.த.ன.ர். பின்னர் அங்குள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் குழி தோண்டிப் புதைத்துள்ளனர். இதையடுத்து ஒன்றும் தெரியாதது போல், லட்சுமம்மா தனது மகனை கா ணவில்லை என்று கடந்த மாதம் 7-ஆம் திகதி காவல்நிலையத்தில் பு.கா.ர் அளித்துள்ளார்.

பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்ட போது, தனது மகனின் தொ.ல்.லை தாங்க முடியாமல் லட்சுமம்மா தனது தாய் மற்றும் சகோதரனுடன் சேர்ந்து கூலி ஆட்களை வைத்து பணம் கொடுத்து கொ.லை செ.ய்.த.தை ஒப்புக் கொண்டுள்ளார். பொலிசாரின் வி சாரணைக்கு பின்னரே லட்சுமம்மா கு.ற்.ற.த்.தை ஒப்புக் கொண்டுள்ளார். பொலிசார் சிவபிரசாத் புதைக்கப்பட்ட இடத்திற்கு கடந்த சனிக்கிழமை சென்று சோ.த.னை செய்த போது, உ.ட.ல் அ.ழு.கி.ய நி.லையில் இருந்ததுள்ளது. இதைத் தொடர்ந்து அதே இடத்தில் பி ரேதப் ப ரிசோ தனை மேற்கொண்டு மீண்டும் அதே இடத்தில் பு.தைத்தனர். இதையடுத்து லட்சுமம்மா, அவரது தாய் புஷ்பம்மா, சகோதரர் பூபால் உள்பட 6 பேரை பொலிசார் கை.து செய்து வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!