ப டு க் கையில் ப டுத்துக்கொண்டு நடிகை பிரியா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம்..! தி ண றும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் பல நடிகர் நடிகைகள் உள்ளார்கள். மேலும் பல புதுமுக நடிகைகளும் வந்த வண்ணம் உள்ளார்கள். இந்நிலையில் நடிகை ப்ரியா ஆனந்த், “வாமனன்” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் . தமிழ் சினிமாவில் நீண்ட காலம் இருந்தாலும் எந்த படமும் சரியாக கைகொடுக்காத நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான எ தி ர்நீச்சல் படம் ப்ரியா ஆனந்திற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

மேலும், இவர் எதிர்நீச்சல் படத்தை அடுத்து வணக்கம் சென்னை, அரிமா நம்பி போன்ற பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்தார் நடிகை பிரியா ஆனந்த் அவர்கள். அதன்பின்னர் ஒருசில படங்களின் தோல்வியை அடுத்து சமீபத்தில் LKG படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் கடைசியாக ஆதித்ய வர்மா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றினார் இவர்.

மேலும் சமூகவலைத்தளங்களில் அ டிக்க டி தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு நடிகை பிரியா, தற்போது ப டுக்கையில் ப டுத்துக்கொண்டு ஒரு புகைபடாதஇ தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இணையத்தில் தற்போது வைரலாகி வரும் அந்த ஹாட் பிக் இதோ…

 

View this post on Instagram

 

A post shared by Priya Anand (@priyawajanand)

Leave a Reply

Your email address will not be published.