ப டுக்கையில் ப டுத்துக்கொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை பியா..! உ ருகும் நெட்டிசன்ங்கள்..!

“பொய் சொல்ல போறோம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தான் நடிகை பியா பாஜ்பாய் அவர்கள். அதைத்தொடர்ந்து தல அஜீத்தின் ‘ஏகன்’ படம் மூலம் பிரபலமானார். மேலும், மக்களிடத்தில் நல்ல ரீச் ஆனா ‘கோவா’ படமும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதையடுத்து நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான “கோ” படம் நடித்த பிறகு பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.

மேலும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும், நடிகை பியா பாஜ்பாய் அ டிக்கடி தனது சமூகவலைத்தள பக்கத்தில் கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், என்று சொல்லலாம். அதற்கு பல்வேறு வி மர் ச னங்கள் எ ழுந்தாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல், தொடர்ந்து தன்னுடைய ஹா ட்டான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் நடிகை பியா.

இந்நிலையில், தற்போது ப டுக்கையில் ப டுத்துக்கொண்டு ஹாட் போஸ் கொடுத்து, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை upload செய்துள்ளார் நடிகை பியா. இதை பார்த்த ரசிகர்கள், ” பல விதமாக Comment செய்து வருகிறார்கள். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ,,,

 

View this post on Instagram

 

A post shared by Pia Bajpiee (@piabajpai)

Leave a Reply

Your email address will not be published.