சீரியல் நடிகை தர்ஷா, முதலில் இவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். மாடலிங் மூலம்தான் “முள்ளும் மலரும்” என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான “மின்னலே” என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் “செந்தூரப்பூவே” என்ற சீரியலிலும் நடித்து வருகிறார் இவர்.

இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா. இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவ ர்ச்சியான தோ ற்றமும் தான். மேலும் அடிக்கடி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை upload செய்து வருகிறார்.
அந்த வகையில், சேலையில் படு சூடான கவ ர்ச்சி போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், விஜய் டிவி ராமர் கணக்காக பாட்டு பாடி மீம்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த புகைப்படம் இதோ,,,,