ப்ப்பா..! – என்னா கிக்கு..?? – பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட வீடியோ – வியப்பில் மூழ்கிய ரசிகர்கள் ..!! வைரல் வீடியோ உள்ளே..!!

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி இது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் அபிராமி வெங்கடாச்சலம் அவர்கள்.பிக் பாஸ்’ புகழ் அபிராமி வெங்கடாச்சலம் தமிழில் கடந்த ஆண்டு (2019) ரிலீஸான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இதில் ஹீரோவாக ‘தல’ அஜித் நடித்திருந்தார். இதனை ‘சதுரங்க வேட்டை’ புகழ் ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஆரி கதாநாயகனாக நடிக்கவிருக்கும் ஒரு புதிய படத்தில் அபிராமி வெங்கடாச்சலம் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஆல்பர்ட் ராஜா என்பவர் இயக்கவுள்ளார். இதில் ஆரி – அபிராமி வெங்கடாச்சலத்துடன் சேர்ந்து பிக்பாஸ் லாஸ்லியா, ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கவிருக்கிறார்கள்.

சமீப காலமாக அபிராமி வெங்கடாச்சலம் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். உலக மகளீர் தினமான இன்று தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கு த் துச் ச ண்டை பயிற்சியில் ஈடுபடும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Punch Bag-ஐ வெறித்தனமாக கிக் செய்யும்அபிராமியின் அந்த வீடியோ இதோ…

Leave a Reply

Your email address will not be published.