தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை பல நடிகர்களை நாம் பார்த்துள்ளோம். ஒரு சிலர் மட்டும் தற்போது தங்களுக்கான இடத்தை நிலை நிறு த்தியு ள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் தற்போது தமிழ் சினிமாவில் புது முகங்களின் எ ண்ணிக்கை அ திகரி த்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் ஒரு வளர்ந்த, வளர்ந்து வரும் ஹீரோ தான் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள்.
அவருடைய வளர்ச்சி என்பது நாம் எதிர்பார்க்காத அளவிற்கு செ ன்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தளபதி விஜயால் விஜய் சேதுபதி மதம் மா றியதாக ப ர விய தகவலுக்கு சரியான ப தில டி கொ டுத்து ள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது வீட்டில் சில தினங்களுக்கு முன்னர் நடந்த IT ரை டின் ப ரபரப்பு இன்னும் கு றையவில்லை.
இந்நிலையில் சில தினங்களாக விஜய் ஜேப்பியர் ம களுடன் சேர்ந்து நடிகர்களை கி றித்துவ ம தத்திற்கு மா ற்ற மு யன் றதாக வும் விஜய் சேதுபதி மதம் மா றி வி ட்ட தாகவும் தகவல் ப ரவியது. இது கு றித்து புகைப்படங்களை ட்விட்டரில் ப திவிட்டு போ ய் வேல இருந்தா பா ருங்க டா என பதி லடி கொ டுத்து ள்ளார் விஜய் சேதுபதி.
போயி வேற வேலை இருந்தா பாருங்கடா… pic.twitter.com/6tcwhsFxgT
— VijaySethupathi (@VijaySethuOffl) February 12, 2020