போட்டோ ஷூட் செய்த தொகுப்பாளினி டிடி..!! புகைப்படங்களை பார்த்து வியந்து போன ரசிகர்கள்..

கலகலப்பான பேச்சால் தனக்கென ரசிகர்களைப் பெற்றவர் தொகுப்பாளினி டிடி. விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் இருந்தாலும், ரசிகர்களுக்கு எப்போதுமே ஸ்பெஷல் என்றால் அது ‘டிடி’ தான். தனது பள்ளி பருவத்தில் இருந்தே தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக வேலை செய்ய துவங்கிவிட்டனர். இவர் முன் நின்று தொகுத்து வழங்கி காப்பி வித் டிடி, ஜோடி நம்பர் 1, பாய்ஸ் வெர்சஸ் கெல்ஸ், மற்றும் பல நிகழ்ச்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடியது.

மேலும் ஒரு தொகுப்பாளினியியாக இவர் 20 வருடங்களாக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஸ்பீட் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் ஒரு நடிகையாகவும் தற்போது சில படங்களில் நடித்து வந்தார். ஆம் சர்வம் தாள மயம், பா. பாண்டி, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் போட்டோ ஷூட் நடத்தி தனது சில செம்ம புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் டிடி. அந்த வகையில் தற்போது சில ப்ளாக் அண்ட் வைட் நிறத்தில் ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.