பொன்னம்பலம் எங்களுக்கு முன்னாடி ஹாஸ்பிடல்-க்கு பணம் அனுப்பிட்டாருங்க அஜித் என நெகிழ்ச்சி கருத்து…

90 களின் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் பொன்னம்பலம், குறிப்பாக நாட்டாமை, முத்து மற்றும் அமர்க்கலம் போன்ற படங்களில் தோன்றினார். பொன்னம்பலம் ஒரு ஸ்டண்ட்மேன் ஆவார். 2018 ஆம் ஆண்டில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவின் இரண்டாவது சீசனில் பொன்னம்பலம் பங்கேற்றார். அவர் நிகழ்ச்சியின் எட்டாவது வாரத்தில் வெளியேற்றப்பட்டார்.

ஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் பொன்னம்பலம் அவர்கள் சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள VHS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சிகிச்சைப் பெற்று நலம் அடைந்து வீட்டுத் திரும்பினார். அஜித் இன்று தல என்று கொண்டாடும் நாயகன். இவருக்கு இந்த அளவிற்கு ரசிகர்கள் பலம் உள்ளது என்றால் அவரின் நல்ல உள்ளமும் ஒரு காரணம்.

அப்படித்தான் அமர்க்களம் படப்பிடிப்பில் பொன்னம்பலம் தன் நண்பர் மகனுக்கு இருதய சிகிச்சைக்கு பணம் கேட்டாராம். மதியம் உணவு இடைவேளைக்கு வர , ஜி பணம் கேட்டேலே என்று பொன்னம்பலம் கேட்டாராம். உடனே அஜித் அட நான் காலையிலேயே பணம் மருத்துவமனைக்கு அனுப்பிட்டேங்க என்று சொல்லி ஆனந்த அதிர்ச்சி கொடுத்தாராம், அதை முழுவதும் பார்க்க இதோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!