பொது இடத்தில் வைத்து தனது மகனை தாக்கிய விஜய் சேதுபதி..!! வைரலாகும் காணொளி

விஜய் சேதுபதி நடித்த சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் – விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள அடுத்தபடம் சிந்துபாத். இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக “எங்கேயும் எப்போதும்” அஞ்சலி நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் தனது மகன் சூர்யாவையும் விஜய்சேதுபதி அறிமுகம் செய்துள்ளார். இருவரும் இந்தப் படத்தில் திருடர்களாக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இணையத்தில் வைரலாகும் அந்த காணொளி இதோ

Leave a Reply

Your email address will not be published.