பொது இடத்தில் நடிகை டாப்ஸியிடம் தவறாக நடக்க முயன்ற நபர்..!! இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா..?? நடிகை டாப்ஸி செய்த அதிரடி செயல்..!!

நடிகை டாப்ஸி அவர்கள் ஜேஹுமண்டி நாட்டம் என்னும் படத்தின் மூலம் சினிமாவுக்குள் என்ட்ரி ஆனார். மேலும் அவர் தமிழ் சினிமாவில் தனுஷ் உடன் இனைந்து ஆடுகளம் என்னும் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இவருக்கு பேன் போல்லோவெர்ஸ் அதிகமானார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் ஆடுகளம் படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார் நடிகை டாப்ஸி. மேலும் தற்போது பல படங்களில் கமிட் ஆகி நடித்துக்கொண்டிருக்கிறார் இவர். நடிகைகள் என்றில்லை பொதுவாகவே பெண்களுக்கு பொது இடங்களில் வரும் தொ ல்லை கள் அதிகம். அப்படி தான் சினிமாவுக்கு வரும் முன்பு சந்தித்த ஒரு மோசமான சம்பவம் பற்றி டாப்ஸி ஒரு பேட்டியில் பேசியுள்ளார். “நாங்கள் Gurpurab சமயத்தில் குருதுவாரா செல்வது வழக்கம். அங்கு வெளியில் உணவு கொடுக்கும் ஸ்டால்கள் இருக்கும்.

அங்கு பொதுவாகவே கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் முட்டி மோதிக்கொண்டிருப்பார்கள். அப்போது ஒருவர் என் பின்னால் தவறாக தொட முயன்றது தெரிந்தது.” “நான் தைரியமாக அவனது விரல்களை முறுக்கிவிட்டு, வேகமாக அங்கிருந்து வெளியில் வந்துவிட்டேன்” என டாப்ஸி கூறியுள்ளார். நடிகையின் இந்த தைரியமான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். என்ன செய்வது இது போன்ற மனிதர்களும் நம்முடன் இருக்க தான் செய்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published.