பொது இடத்தில் நடிகையிடம் பிரபல நடிகர் செய்த வேலையே பாருங்க..!! அட பாவமே..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே..!!

பாலிவுட் சினிமாவில் பல நடிகர்கள் உள்ளார்கள். இருந்தாலும் தனக்கென்று பெரிய ரசிகர் கூட்டம் வைத்துள்ளனர் இவர். சல்மான் கான் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர். இவர் படம் வருகின்றது என்றாலே, பாக்ஸ் ஆபிஸ் வசூல் தெறிக்கும். இவர் படம் தோல்வி என்றாலே அந்த படம் ரூ 150 கோடி வசூலை தாண்டும்,

அந்த அளவிற்கு இவரின் மார்க்கெட் பெ ரிதாக உள்ளது. இந்நிலையில் சல்மான் கான் சில வருடங்களுக்கு முன்பு நடிகை சோனம் கபூருடன் இணைந்து Prem Ratan Dhan Payo என்ற படத்தில் நடித்தார். அப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடந்த ஒரு விஷயம் சில வருடங்களுக்கு பிறகு தற்போது வைரல் ஆகி வருகின்றது.

அது வேறு ஒன்றுமில்லை, சல்மான் கானுக்கு மிகவும் வேர்க்கின்றது, அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் உடனே சோனம் உடையில் துடைக்கின்றார். இதை பார்த்த சோனம் ஒரு நொடி அ தி ர் ச் சியாக பிறகு அவரை மு றைப்பது போல் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது,

இதோ அந்த வீடியோ காட்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!