பொண்ணுக்கு தங்க மனசு சீரியல் நடிகையா இது..! இப்படி மாறிட்டாங்களே..? வாயைபிளந்து பார்க்கும் ரசிகர்கள்

தற்போது திரைப்படங்களை விட டிவி நிகழ்சிகளும் சீரியல்களும் எளிதில் மக்களை சென்றடைகின்றன. இணையம் வளர வளர அனைவரும் தற்போது இணையம் வாயிலாகவும் டிவி தொடர்களையும் வெப் சீரிஸ்களையும் பார்த்து மகிழ்கின்றனர். இப்படி ஆரம்ப காலகட்டத்தில் இந்த சீரியல்களை பெண்கள்தான் அதிகம் பார்த்து வருவார்கள். அனால் தற்போது ஆண்களும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இளைஞர்களும் இந்த சீரியல்களை விரும்பி பார்க்க தொடங்கிவிட்டனர். இப்படி பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் மக்களிடையே கடந்த ஆண்டு நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தற்போது வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஆம் சினிமா போலவே சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் fan followers அதிகம்.

இந்நிலையில் பொண்ணுக்கு தங்க மனசு என்ற சீரியலில் தங்கமாக பவனி வருபவர் பிரபல சீரியல் நடிகை விந்துஜா விக்ரமன். பூர்வீகம், திருவனந்தபுரம்.பல மலையாள சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.

இவற்றில் ‘‘சந்தனமழா’’ அவருக்கு மிகவும் திருப்புமு னையை தந்தது.அதில் நடித்துக் கொண்டிருந்த மேக்னா வின்சென்ட் தனது திருமணத்தை முன்னிட்டு சீரியலை விட்டு வெளியேற, அந்த கேரக்டர் அ திர்ஷ் டவசமாக விந்துஜாவுக்கு சென்றடைந்தது.

அதனை தொடர்ந்து, தமிழில் 2018-ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய “பொண்ணுக்கு தங்க மனசு” என்ற சீரியலில் 103-வது எபிசொட் வரை நடித்து வந்த ஹீரோயின் ராதிகா ராவ் விலகி விட அந்த கேரக்டர் விந்துஜாவிற்கு வந்தது.

சீரியலில் குடும்பப் பாங்கினயாக வலம் வரும் இவரது க வர்ச்சி பு கைப்படங்கள் சில இ ணையத்தில் வெ ளியாகி வைரலாகி வருகின்றன. இதோ அவருடைய புகைப்படங்கள்..

Leave a Reply

Your email address will not be published.