பைக்கில் சென்ற பெண்ணுக்கு எமனாக மாறிய குடை..! – நொடியில் உயிர் பிழைத்த அதிசயம்..! வைரலாகும் வீடியோ காட்சி இதோ..!

நாம் தினமும் சாலைகளில் வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனமாக செல்ல வேண்டும். அதிலும் மிக முக்கியமான ஒன்று, சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். இந்நிலையில் சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது குடை பிடித்த பெண் ஒருவர் கீழே விழுந்த காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் பைக்கில் இருந்து விழுந்த பெண்ணை அருகில் இருந்தவர்களின் உதவியுடன் உடன் வந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் இந்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் ப ரவி வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். அந்த காட்சி இதோ,,,

 

Leave a Reply

Your email address will not be published.