பைக்கில் ஏறி விளையாடிய சிறுமியை அ டித்த வாலிபர்! பின்னர் சிறுமி செஞ்த வேலைய பாருங்க.. விழுந்து விழுந்து சிரிப்பீங்க!

சிறுமியை வாலிபர் ஒருவர் அ டிக்க, பதிலுக்கு அந்த குட்டி சிறுமியும், அவரது தம்பியும் சேர்ந்து அந்த வாலிபரை அ டியோ அடி என திருப்பி அ டிப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. வாலிபர் ஒருவர் தன் பைக்கை நி றுத்திவிட்டு வெளியே சென்று வந்தார். பைக்கை எடுக்க வந்த அந்த வாலிபர் ஒரு சிறுமி பைக்கில் ஏறி உட்கார்ந்து விளையாடிக் கொண்டு இருப்பதையும், பைக் ஸ்டாண்ட் போட்ட நிலையிலேயே அவர் அப்படி ஏறி இருப்பதையும் பார்த்தார். இதைப் பார்த்து டென்ஷன் ஆன அந்த வாலிபர் அந்த குழந்தையைத் த லையில் த ட்டி இ றக்கி விட்டார். வாலிபர் அ டி த்ததில் டென்ஷன் ஆன அந்த சிறுமியும், அவரது தம்பியும் சேர்ந்து அந்த வா லிபரை சும்மா அ டி, அ டியென அடித்து வெ ளுத்துவிட்டனர். இதோ நீங்களே இந்த வீடியோவில் அதைப் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published.