பேரழகியையும் மிஞ்சிய அழகு யார் தெரியுமா? 40 வயதை கடந்த தமிழ் நடிகை மீனாவா இவ்வளவு அழகு!!! மிகவும் வைரலாகும் புகைப்படம்

நடிகை மீனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

குறித்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் ஆச்சிர்யப்பட்டு வாயடைத்து போயுள்ளனர். 40 வயதை கடந்த மீனாவா இது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

நடிகை மீனா தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.90களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகையாக இடம்பெற்றுள்ளார்.

சூப்பர் ஸ்டார் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா படத்தில் பின்னர் அவர் படத்திலேயே கதாநாயகியாகி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by MEENA SAGAR™ ? (@meena.classic) on

இந்நிலையில், அடிக்கடி சமூகவலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றார். குறித்த புகைப்படத்தினையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.