பேரன், பேத்தியுடன் கொஞ்சி விளையாடும் ராதிகா.. மேக்கப் இல்லாமல் ராதிகாவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படம்

சீரியல் உலகில் எப்போதுமே நடிகை ராதிகா நடிக்கும் சீரியல்களுக்கும், தயாரிக்கும் சீரியல்களுக்கும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்புண்டு. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ராதிகா சரத்குமார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் முன்னூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் தாயாக முக்கியப் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகை ராதிகா மற்றும் நடிகர் சரத்குமார் திருமணம் செய்து கொணடனர் இவர்களுக்கு ராகுல் என்று ஓர் மகன் உள்ளன. சரத்குமாரின் குடும்பம் மிகப்பெரியது என்பதும் அவருடைய குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தற்போது பிரபலமாக இருக்கின்றனர் என்பதும் தெரிந்தது.

ராதிகா சரத்குமாரின் செல்ல மகள் ரயன் மிதுனுக்கு தாரக் என்கிற மகனும், ராத்யா என்கிற மகளும் இருக்கிறார்கள். ராதிகாவின் பெயரை அவரின் மகள் கொஞ்சம் மாற்றி ராத்யா பெயர் வைத்திருக்கிறார். இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் அவரின் பேரன், பேத்தியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அதில் மேக்கப் இல்லாமல் வயதான ராதிகாவை பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *