பெயிண்டரை 6 வருடமாக காதலித்து ரகசியமாக மணந்த கல்லூரி மாணவி..! பின்னர் கணவனால் அவருக்கு நே ர்ந்த து ய ரம்…!

விஜயவாடாவை சேர்ந்த திவ்யா தேஜேஸ்வினி, அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் B .Tech ,. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். பெயிண்டர் வேலை செய்யும் சின்னசாமி என்பவரை மாணவி 6 ஆண்டு காலமாக காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளனர். மகளின் நடவடிக்கையில் ச ந்தே கம் அ டைந்த திவ்யாவின் பெற்றோர் வீட்டில் இருந்து வெளியில் செல்ல முடியாமல் த டுத்து வைத்துள்ளனர்.

மேலும் திருமண உ றவை திவ்யா மு றி த் து கொண்டதாக நினைத்து , அவர் வீட்டுக்கு சென்று சின்னசாமி வா க்கு வா தத் தில் ஈடுபட்டுள்ளார்.தான் வைத்திருந்த க த் தி யை எடுத்து திவ்யாவை சின்னசாமி கு த் தி யு ள்ளார். பின்னர் அதே க த் தி யால் தன்னைத் தானே கு த் திக் கொ ண்டு த ற்கொ லை மு யற் சியி லும் சின்னசாமி ஈடுபட்டார்.

மேலும் அருகில் உள்ள வீடுகளில் குடியிருக்கும் பொதுமக்கள் ஓ டிச்சென்று இரண்டு பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இரண்டு பேரையும் ப ரிசோ தித்த மருத்துவர்கள் திவ்யா ஏற்கெனவே இ ற ந்து வி ட்டதாக அ றிவித்தனர். சின்னசாமி தற்போது தீவிர சிகிச்சைப் பி ரி வில் சிகிச்சை பெறுகிறார்.

இந்நிலையில் ச ம்ப வம் தொடர்பாக பொ லிசார் வி சார ணை நடத்தி வரும் நிலையில் விரைவில் பல தகவல்கள் வெளிவரும் என எ திர்பார்க்கப்ப டுகிறது.

Leave a Reply

Your email address will not be published.