நாட்டில் பல நல்ல விசயங்கள் நடக்குதோ இல்லையோ அதற்கேட்டாற்போல் பல சமூக சீர்கேடான விசயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.பாலியல் துன்புறுத்தல்கள், கொலை ,கொள்ளை என பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது.அரசாங்கம் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு தான் இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்கையில் பெண் சிசுக்கொலை ஒரு கொடுமையான விசியம், கருவில் இருக்கும் அல்லது பிறந்த குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் அதனை கருவில் இருக்கும் காலத்திலோ அல்லது பிறந்த பின்போ கொன்றழிக்கும் ஒரு இரக்கமற்ற செயல்.இந்தியாவில் கிராமம் மற்றும் நகரம் என வேறுபாடின்றி இச்செயல் நடைபெறுகின்றது.
இப்படி இதனை கண்டிக்கும் விதமாக குறும்படம் ஓன்று கடந்த வருடம் வெளியானது!! இது அனைவரது கவனத்தையும் அப்போது ஈர்த்தது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அதனது இரண்டாம் பாகம் அதையும் மிஞ்சும் அளவிற்கு, இதோ?