‘பெண்ணின் மனதை தொட்டு’ படத்தின் நடிகையா இது..? இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே..!

தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரப ல மாக சில வருடங்கள் கூட ஆகும். அதிலும் குறி ப் பா க மக்களை தங்களை நடிப்பின் மூலம் க வ ர்வது என்பது சற்று இய லா த ஒன்று. அதேபோல் தனது முதல் படமாக இருந்தாலும் அந்த கே ரக் டர் மூலம் மக்களை வெ கு வாக கவர்ந்து பிறகு தமிழ் சினிமாவில் கொ டி கட்டி பறக்கும் நடி கை களு ம் இருக்கத்தான் செய் கிறா ர்கள்.அந்த வகையில் தமிழில் தற்போது நடிகைகளின் ப டை யெ டுப்பு அதி கப்ப டியா க உள்ளது.

இவரின் முதல் திரைப்படம் தமிழ் ர சிக ர்க ளிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரை ப்பட த்தில் பிரபுதேவாவுடன் ஜோடி சேர்ந்த இவர் ” கண் ணுக் குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா ” பாடல் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்தார். இப்போது வரை அந்த பாடல் பலபேரின் ஃ பே வரட் லிஸ்டில் இருப்பது கு றிப்பி டத் தக் கது.

அதன் பின்னர் விக்ரமுடன் சாமுராய் திரை ப்படத் தில் ஜோ டியா னார். அதன்பின் இவருக்கு பல தமிழ் திரைப்பட வாய்ப்புகள் வந்தபோதும் ஹிந்தி, தெலுங்கு படங் களு க்கு சென் றுள் ளார். அதன்பின் த பேலா கலைஞரான பிக்ரம் கோசை திரு மண ம் செய்துகொண்டார்.

அதன்பி ன்னர் ஆங்கில படம் மட்டும் சில பெங் கா லி திரைப்ப டங் க ளி ல் நடித்து வந்த ஜெயா சீல். தற் போது இவரது கு ழந் தை க ளை கவனி த்துக் கொள்வதே ஒரு வே லையாக வைத் தி ருக் கிறா ரா ம். இந்நிலையில் அவரின் குடும்ப புகை ப்படம் ஒன்று இ ணை யத்தில் வைர லா கி வருகிறது…